சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது வயது 74.…

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை…

அரசியல் பின்னணியுடன் ரஜினி–ஓ.பி.எஸ் சந்திப்பு? உண்மையான நோக்கம் என்ன?

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.நவராத்திரி விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெறும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வது…

சிதம்பரத்தில் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு!

சிதம்பரம் அருகே அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் சங்கர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி…

வர்த்தகர் சங்கம் சார்பில் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு பேட்டரியுடன் கூடிய இன்வெர்ட்டர் வழங்கல்!

வர்த்தகர் சங்கம் சார்பில் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள எக்ஸ்ஸைடு பேட்டரியுடன் கூடிய இன்வெர்ட்டர் வழங்கப்பட்டது நிகழ்வில் நிலைய அலுவலர் மணிமாறன் மற்றும்…

“கனமழைக்கு தயாராகுங்கள்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை”

இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மற்றும் நெல்லை மாவட்ட…

சிதம்பரம்: தில்லை மெட்ரிக் பள்ளியில் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாதாந்திர சிறப்பு கூட்டம்

சிதம்பரம்: தில்லை மெட்ரிக் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வழக்கறிஞர் ஆர் எஸ் உமா சங்கர்…

சிதம்பரம்:குமராட்சி ஒன்றியம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி குமராட்சி ஒன்றியம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் த சங்கர்…

“ராமதாஸுக்கு எதாவது நடந்தால் தொலைத்துவிடுவேன்” – அன்புமணி ராமதாஸ் காட்டம்

ராமதாசை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருவதாகவும், அவருக்கு எதாவது நடந்தால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். பாமகவில் நிலவும் தந்தை – மகன் மோதலுக்கு மத்தியில்,…

கரூர் துயரம் : தவெக மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக்கோரி தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.கரூரில் கடந்த 27…