Read Time:1 Minute, 47 Second
2026 சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மார்ச் 25-ந் தேதி வெளியிட்டுள்ளார்.
- எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
- வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
- திண்டுக்கல்- சி. சீனிவாசன்
- தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி
- நத்தம்- விஸ்வநாதன்
- ராயபுரம் – ஜெயக்குமார்
- குமாரபாளையம்- தங்கமணி
- மயிலம்- சிவி சண்முகம்
- மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ
- பாலக்கோடு- கே.பி. அன்பழகன்
- நன்னிலம்- ஆர். காமராஜ்
- அரியலூர்- தாமரை ராஜேந்திரன்
- வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன்
- விராலிமலை- சி.விஜயபாஸ்கர்
- கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ
- திருமங்கலம்- ஆர்பி உதயகுமார்
- சிவகாசி- ராஜேந்திர பாலாஜி
- மதுரவாயல்- பெஞ்சமின்
- கலசப்பாக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- திருப்பரங்குன்றம்- ராஜன்செல்லப்பா
- பவானி- கே.சி. கருப்பணன்
- ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி
- கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர்



பாஜக- அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27; அமமுகவுக்கு 11; பாமகவுக்கு 18; தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.