0 0
Read Time:1 Minute, 16 Second

தே.ஜ.,கூட்டணி அதிமுக வேட்பாளர் கே. ஏ.பாண்டியன் சப் கலெக்ட் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலக கிஷ்னகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக ஹரிசக்தி வேல் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுதாக்களின் போது அதிமுக தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செல்வி ராமஜெயம் மாவட்ட அவைத்தலைவர் குமார் சுந்தர் பா.,ஐ.,தொகுதி பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் த.மா.க மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் வழக்கறிஞர் வேல்முருகன்

உடன் இருந்தனர் முன்னதாக வேட்பாளர் பாண்டியன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று மனுவை வைத்து வழிபாடு செய்தார் பின்பு மேலராதி வீதியில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %