சிதம்பரம்:அண்ணாமலைநகரில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
கடலூர்,பிப்.7-சிதம்பரம் அண்ணாமலைநகரில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் அண்ணாமலைநகர் ஏஆர்ஜி அகடமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி…