வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்ற ராகுல்காந்தி. உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்த நிறுத்தம்!
வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில்…