Read Time:1 Minute, 17 Second
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய வர்த்தக அணி சார்பில் புதுச்சத்திரம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார் வர்த்தக பிரிவு துணை செயலாளர் புதுச்சத்திரம் பாலாஜி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ பாண்டியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சியில் ஒன்றிய இணைய செயலாளர் ரங்கம்மா மாவட்ட அவைத் தலைவர் குமார் நகர செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோதை வசந்த குமார் ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்