Read Time:1 Minute, 5 Second
சிதம்பரம்: தில்லை மெட்ரிக் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வழக்கறிஞர் ஆர் எஸ் உமா சங்கர் தலைமையில் சிறப்பு விருந்தினர் பொருளாதார பேராசிரியர் மாதவன் அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி விளக்கினார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் பாரி கலைச்செல்வன் கோவிந்தராஜன் மோதிலால் நாகராஜன் மற்றும் தலைவர் தேர்வு ரகுபதி உறுப்பினர்கள் குமார் சி ஆர் ரவிச்சந்திரன் உதவி ஆளுநர் புகழேந்தி பொருளாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் செயலாளர் ஜானகிராமன் நன்றியுரை ஆற்றினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி