Category: பண்ருட்டி

பண்ருட்டி அருகே விஷம் கொடுத்து சிறுமி கொலை:கைதான வாலிபர் சிறையில் தற்கொலை முயற்சிஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பண்ருட்டி அருகே விஷம் கொடுத்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் சிறையில் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர்…

பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் சோதனை சாவடியில் புதுப்பேட்டை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேனில் கடத்தி வந்த தமிழக…

பண்ருட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் ஆய்வு செய்த தி.வேல்முருகன் எம்எல்ஏ.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் தொகுதி எம்எல்ஏவும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான தி.வேல்முருகன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது…

பண்ருட்டி:42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் 2015-ல் கட்டப்படு இன்றுவரை பயன்பாட்டில் இல்லை!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட மேட்டாமேடு என்ற இடத்தில் 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் 2015-ல் கட்டப்படு இன்றுவரை பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும்…

பண்ருட்டி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கும் திட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் துவக்கிவைத்தார்!

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி, சித்திரைச்சாவடியில் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வீதம் வழங்கும் திட்டத்தை தமிழக வாழ்வுரிமை…