மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு.!
கடந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. ஆனாலும், முக்கிய துறைகளின் தலைமையிடமாக நாகப்பட்டினம் விளங்கி வந்தது. இந்நிலையில் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை…