Read Time:45 Second
வர்த்தகர் சங்கம் சார்பில் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள எக்ஸ்ஸைடு பேட்டரியுடன் கூடிய இன்வெர்ட்டர் வழங்கப்பட்டது
நிகழ்வில் நிலைய அலுவலர் மணிமாறன் மற்றும் வர்த்தகர் சங்க தலைவர் அப்துல் ரியாஸ் பொருளாளர் சிவராமவீரப்பன் துணைத் தலைவர் ஞானசேகர் சீனுவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் தியணைப்பு சிறப்பு நிலை அலுவலர் வீரமணி நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி