சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி குமராட்சி ஒன்றியம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் த சங்கர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் குமராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் அண்ணாமலை நகர் பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி தலைவர் க பழனி ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர்
இரா .பரந்தாமன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குட்டிமணி ஜெகன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பால் ஸ்டோர் ரமேஷ் ஒன்றிய அவைத் தலைவர் ந. கிருஷ்ணசாமி ஒன்றிய பொருளாளர் கே பாலகுரு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.ரவிக்குமார் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கே பாலமுருகன் கிளைக் கழகச் செயலாளர்கள் சீ.ரகுராமன் வீ மோகன்ராஜ் க. மணிமாறன் மு.குணசேகரன் ஒன்றிய வர்த்தக அணி G. ஜெயவேல் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஷேக் மெஹராஜ் இரா.சரவணக்குமார் சிவசக்தி நகர்அ. ராம்குமார் ,
அ.பிரேம் குமார் அம்மன் கோயில் அ .பாலு மற்றும் பொதுமக்கள் ஊராட்சி செயலாளர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி