சிதம்பரம் அருகே கூடு வெளிசாவடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை முதல்வர் திறந்துவைப்பாரா?. மக்கள் எதிர்பார்ப்பு!!

சிதம்பரம் அருகே கூடு வெளிசாவடி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி புதியதாக பல கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தமிழக முதல்வர் நேரடியாக இதை திறந்து…

வைத்தீஸ்வரன்கோவிலில் பொதுமக்களிடம் பழைய துணிகள் நன்கொடையாக பெறப்பட்டு ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் பொதுமக்களிடம் பழைய துணிகள் நன்கொடையாக பெறப்பட்டு ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், சீா்காழி சிகரம் சமூக நலச் சங்க ஆதரவுடன் இத்திட்டம்…

மின்வாரிய உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்ய திட்டம்!

உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய புதிதாக அறிவிப்பு வெளியிட மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தில் கள உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை…

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை பிரித்து உரமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா…

சிதம்பரம் காமராஜா் அரசு பொது மருத்துவமனை ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கினர்.

சிதம்பரம் காமராஜா் அரசு பொது மருத்துவமனை ஊழியா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு சித்த மருத்துவப் பிரிவு மருத்துவா் அா்ச்சுனன் தலைமை வகித்தாா்.…

மயிலாடுதுறை: அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது; சசிகலாவிடம் அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை!

அதிமுக பொதுச்செயலாளர் இன்றி, ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டதாக சசிகலாவிடம் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகி செல்போனில் வேதனை தெரிவித்துள்ளார் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா, கடந்த ஜனவரி…

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் எம்எல்ஏ நியமனம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்பட்டாா். தமிழக முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பரிந்துரையின்பேரில்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை…

புலம்பெயர்ந்தோருக்கான சிலம்ப போட்டி; சிங்கப்பூரில் சாதித்த மயிலாடுதுறை வீரர்: முதல்பரிசை வென்று சாதனை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இடையிலான சிலம்ப போட்டியில், மயிலாடுதுறை வீரர் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான தமிழகத்தை சேர்ந்த சந்திரகாசன் கணேசன்…

ஒலிம்பிக்:தமிழ்நாட்டின் 5 தடகள வீரர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஜப்பான் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு தடகள வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…