கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் பாரம்பரிய தன்மை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பாலசுப்பிரமணியன் தகவல்!
பழைய ஆட்சியரக கட்டடம் பழைமை மாறாமல் புனரமைக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். கடந்த 2015-ஆம் ஆண்டு வரை கடலூா் மாவட்ட ஆட்சியரகம் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு…
மயிலாடுதுறை அருகே மணல் கடத்தல் வாலிபர் கைது டிராக்டர் பறிமுதல்!
மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து டிராக்டரில்…
சீர்காழியில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் – பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்!
சீர்காழி அருகே செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம்…
கடலூர்: பெண்கள், குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி மையம் அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தொடங்கி வைத்தார்!
கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையத்தை 181 மற்றும் 112…
ஆசிரியர்களுக்கு அற்புத செய்தி: ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக், கார் வாங்கவும்…
நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். -தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!
நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட்டார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!…
உணவே மருந்து:கொண்டைக்கடலையின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள் என்ன?
கொண்டைக் கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதில் செலினியம் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இது உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்…
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,367 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 3,704 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 64 பேர் உயிரிழப்பு!!
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 3,367 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 3,704 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 64 பேர் உயிரிழப்பு!!
பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி படிக்கும் மாணவியை (15) பன்னீர்செல்வம் மகன் பிரவீன்குமார் என்பவன் கடந்த 4 -ஆம் தேதி அன்று…
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா !
டெல்லி:அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப், ரமேஷ் பொக்ரியால்…
















