0 0
Read Time:28 Second

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்பட்டாா். தமிழக முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பரிந்துரையின்பேரில் இவா் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %