Tag: கடலூர் மாவட்டம்

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கர் சார்பில் நகல் எரிப்பு போராட்டம்!

இ- ஃபைலிங் முறையை கைவிடக் கோரி சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்சங்கத்தின் துணைத் தலைவர் பி. சங்கர் தலைமையில் உயர் நீதிமன்ற உத்தரவு நகலை எரித்து வழக்கறிஞர்கள்…

சிதம்பரம் கனகசபை நகர் சித்தி விநாயகர ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா

சிதம்பரம் கனகசபை நகர் தருமையாதீனம் ஸ்ரீ கயிலை குருமணிகள் திருமண மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு,ஸ்ரீ ஞானப்பிரகாசம் குளக்கரை தென் மேற்கு மூலையில் எழுந்தருளியுள்ள தருமையா…

சிதம்பரம் குருநமச்சிவாயர் மடம் குடியிருப்போர் நல சங்க கூட்டம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம், வேங்கான் தெருவில் ஸ்ரீ குருநமச்சிவாயர் மடம் என்கிற தனியார் மடம் உள்ளது.மறைந்த டிரஸ்டி வைத்தியநாத அய்யரிடம் தரை வாடகைக்கு காலி மனை…

கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கிய ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சிறப்பு திட்டமான மகளிர் காண ரத்த சோகை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் ரத்த சோக இல்லா மாவட்டம் என்ற திட்டத்தின் ஒரு…

கடலூர்:பரங்கிப்பேட்டையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன்…

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமை தாங்கினார் பேரூராட்சி…

சிதம்பரம்:திறந்தநிலை சதுரங்கப் போட்டி ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பு!

கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் (CDCA) இணைந்து கேஏஎஃப்டி செஸ் அகாதெமி இணைந்து திறந்தநிலை சதுரங்கப் போட்டியை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலை ஆசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்: பாஜக ஆதரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் நாளாக புதன்கிழமை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி…

கடலூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்…

சிதம்பரத்தில் கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கோவை கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட…