0 0
Read Time:1 Minute, 3 Second

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நபிகள் நாயகம் 1500 ஆவது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது அன்வர் அலி தலைமை தாங்கினார்.
மாநில துணை செயலாளர் அப்துல் ரகுமான் ரம்பானி துவக்க உரையாற்றினார் இறை பணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் சமய நல்லிணக்க உரையாற்றினர. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிறைவுறையாற்றினார் முன்னதாக அவருக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர் நாகபூஷணம் பிரசாதம் வழங்கினார் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %