0 0
Read Time:1 Minute, 40 Second

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே வாசன் பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் K ரஜினிகாந்த் தலைமை தாங்கினார்.வரவேற்புரையாக நகரத் தலைவர் K.நாகராஜன் நிகழ்த்தினார். சிறைமீட்ட விநாயகர் கோவிலில் அபிஷேக ஆராதனை மற்றும் நலத்திட்ட உதவிகளை மகளிர் அணி துணைத் தலைவர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது இளைஞரணி செயலாளர் கணேஷ் மற்றும் மற்றும் நகர கமிட்டி நாகராஜ் சார்பாக அரசு மருத்துவமனையில் 15 நபர்கள் ரத்த தானம் வழங்கினார்கள். மாரியப்பா நகரில் அன்பகம் முதியோர் இல்லத்தில் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன மகளிர் அணி துணைத் தலைவர் Rசுப்புலட்சுமி தலைமையில் மாரியப்பா நகரில் நகரில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு சேலைகள்மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இறுதியில் மாவட்ட துனை தலைவர் சிங்காரவேலு நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %