0 0
Read Time:1 Minute, 9 Second

கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதை ஒட்டிய சிதம்பரம் வண்டிகேட் உள்ள ஜெயலலிதா சிலைக்கு சிலைக்கு மாவட்ட செயலாளர் ராமமோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விழாவில் நகர செயலாளர் சரவணன் ஒன்றிய செயலாளர் சுப்ரமணிய சுவாமி அறிவழகன் கபிலர் நாகவேல் செல்வகுமார் கணபதி பாலசுந்தர் செல்வரங்கன் குமரேசன் சௌந்தர் ஆசை பேரூர் செயலாளர் சுல்தான் ஆரிப் பிலால் முத்துப்பாண்டி பஞ்சநாதன் நடராஜன் அவைத்தலைவர் மணிவேல் குமார் வாசு நாராயண மூர்த்தி பேபி தரணி ராமச்சந்திரன் தம்பு குறிஞ்சி பாலு அன்பு வனிதா உட்பட பலர் பங்கேற்றனர் மேலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %