கடலூர்:பரங்கிப்பேட்டை ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயிபுரம், குறியா மங்கலம், கீழமணக்குடி, அருண்மொழிதேவன் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் ஆயிபுரத்தில் நடை பெற்றது .இதற்கு வட்டார…