Read Time:52 Second
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தில் நடைபெற்ற ஊழியர் சங்கத் தேர்தலில் 2025 வெற்றி பெற்ற சுமார் 60 பொறுப்பாளர்கள் நேற்று புதன்கிழமை மாலை பொறுப்பு ஏற்று கொண்டனர் இதில் தலைவர் எம்.கபில்தேவ் பொதுச் செயலாளர் சி.ஜி.ரகு பொருளாளர் எஸ்.பி.பாரி ஆகியோர் முன்னாள் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளால் பதவி பிரமாணம் செய்து வைத்தார் மற்றும் தீர்மானம் நோட்டு வரவு செலவு கணக்கு சங்க அலுவலக கட்டிடம் ஆகியவை புதிய நிர்வாகிகள் இடம் ஒப்படைத்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி