பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பி.டி.ஓ., க்கள் சதீஷ்குமார், அமுதா முன் னிலை வகித்தனர். 16 துறைகளை சேர்ந்த அதி காரிகள் பங்கேற்று, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
முகாமில், ஒன்றிய அவைத் தலைவர் நல்ல ரணி செயலாளர் அப்பு தம்பி, மாவட்ட மாணவ சத்தியநாராயணன், முன் னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காதர் மஸ்தான், இளைஞரணி அமைப்பாளர் அன்புச் செல்வன், துணை அமைப் பாளர் அப்துல் சலீம், சுபாகர், வர்த்தக அணிஅமைப்பாளர் அமீர்தீன..
கிளைச் செயலாளர்கள் ராஜ்குமார், பிரவின்குமார், வட்டார சுகாதார ஒருங் கிணைப்பாளர் வெங்க டேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப் புலட்சுமி, ஊராட்சி செய லாளர்கள் ராஜிவ்காந்தி, வீரபிரகாசகம், திபன், சம்பத் உட்பட பலர், பங்கேற்றனர். பார்த்
ஊராட்சி செயலா ளர் பிரிதிவிராஜ், நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி