Month: October 2025

சிதம்பரம் அடுத்த டி.எஸ்.பேட்டை கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் அடுத்த டி.எஸ்.பேட்டை கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடந்தது.பி.டி.ஓ., சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., அமுதா முன்னிலை வகித்தார். பரங்கிப் பேட்டை தெற்கு…

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!

அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி- இயல்பிலிருந்து சற்று குறைந்து இருக்கக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று…

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு புத்தாண்டு முன் போனஸ் பரிசு – முதலமைச்சரின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01 கோடி 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட…

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை – அறிக்கை வெளியீடு

நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக…

வாகனம் சிக்கப்போகிறதா? – நீதிமன்றம் கையில் எடுத்த விஜய் பிரச்சாரம் விவகாரம்!

விஜய் பரப்புரை வாகன விபத்து வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்ப, காவல்துறை ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து வாகன பறிமுதல் திட்டமிட்டுள்ளது. விஜயின்…

சிதம்பரம்:அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்!

சிதம்பரம், அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின், நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு நாள் விழா சுவாமி சகஜானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. சிதம்பரம் இன்னர் வீல்…

புவனகிரியில் பாஜக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!

புவனகிரியில் பாஜக சார்பில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதற்கு மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் அர்ச்சனா ஈஸ்வர் தலைமை…

பெண்ணாடத்தில் தி.மு.க., அரசை கண்டித்து பாஜக போஸ்டரால் பரபரப்பு!

பெண்ணாடத்தில் தி.மு.க., அரசை கண்டித்து பாஜக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு நிலவியது.கரூரில், கடந்த 27ம் தேதி இரவு த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு…

முன் ஜாமீன் மறுக்கப்பட்டது – ஆனந்த், நிர்மல் குமாரை பிடிக்க விரைந்து செயல்படும் தனிப்படைகள்!

முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் என். ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் தீவிரம் காட்டிவருகின்றன. சென்னை உயர்…

“தவெக சார்பில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம்” – மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததால், மாவட்ட நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை,…