Read Time:44 Second
கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சி.முட்லூர் ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் சித்ரா தலைமையில் மத்திய அரசு சாதனைகளை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு (பிப்.27)நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஒன்றிய தலைவர் பகிரதன் மதிமாறன் பாலாஜி இளங்கோவன் சண்முகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.