0 0
Read Time:52 Second

இ- ஃபைலிங் முறையை கைவிடக் கோரி சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்
சங்கத்தின் துணைத் தலைவர் பி. சங்கர் தலைமையில் உயர் நீதிமன்ற உத்தரவு நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சங்கத்தின் துணை செயலாளர் டி. செல்வகுமார், வழக்கறிஞர் செந்தில் கண்டன உரையாற்றினார் வழக்கறிஞர்கள் விஜய ரஞ்சித்,ஆழ்வார், பாலகுரு, பழனிவேல், விஜயகுமார்,உமாசங்கர், பெர்னாட்ஷா, விஜய வர்மா, பாண்டியராஜன், அம்பேத்கர், ராஜ கணேஷ், அருள், புருஷோத்தமன், ஆகியோர் கலந்து கொண்டு உத்தரவு நகலை தீயிட்டு எரித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %