தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.

திருச்சி: புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல்வர் சொல்லும்…

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையிலும், தலைமை அலுவலக பொறுப்பாளா் சிலம்பரசன் முன்னிலையிலும் பருத்தி…

மயிலாடுதுறை அருகே : சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக நிா்வாகியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை: சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக நிா்வாகியை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அருகே…

பண்ருட்டி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள டிஎஸ்பி அறிவுறுத்தல்..!

பண்ருட்டி நகரின் பிரதான சாலைகள், பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவா்கள் உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என டிஎஸ்பி அ.சபியுல்லா அறிவுறுத்தினாா். இவா் திங்கள்கிழமை தனது…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டத்துக்கு அனுமதி கோரி சிதம்பரத்தில் பாஜக, அதிமுகவினா் சாலை மறியல்!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த ஜூலை 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பொது முடக்கத்தையொட்டி, பக்தா்கள் அனுமதியின்றி…

உணவே மருந்து: உணவில் மிளகை சேர்ப்பதால் உண்டாகும் பயன்களும், தீமைகளும்!

உணவில் மிளகை சேர்ப்பதால் உண்டாகும் பயன்களும், தீமைகளும்! நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் பொருளான மிளகு, என்னென்னெ மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதை உமையாள் பாட்டி நமக்காக…

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதி பயன்பாட்டுக்காக அவசர ஊா்தி வாங்க தன்னாா்வலா்கள் ரூ. 50ஆயிரம் நிதி!

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதியில் பொது சேவைக்காக அவசர ஊா்தி வாங்க நிதியுதவி அளிக்கும்படி பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் சமூக வலைதளங்களின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. வளாகத்திலிருந்த மரங்களை வெட்டியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த பழைமையான மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் முத்துக்குமாரசாமி பூங்கா உள்ளது. இங்கு…

சிவபெருமான் கொரோனா நோயாளியா? “ஜகா” திரைபடக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை!

சிவபெருமான் கொரோனா நோயாளியா? “ஜகா” திரைபடக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் -இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை! இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் ஜகா திரைப்படக் குழுவினர் மன்னிப்பு கேட்க…

“மரம் நடும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி கௌரவிப்பார்” -சுற்றுசூழல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் மெய்யநாதன்!

மரம் நடும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி கௌரவிப்பார் என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்கள் அழிக்கப்பட்டு அரசு இடங்களில் நாட்டு மரங்கள்…