வேதாரண்யம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிச்சாமியின் படத்தை திமுக உறுப்பினா் அகற்ற முயன்றதால் பரபரப்பு!
வேதாரண்யம் ஒன்றியக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை தி.மு.க. உறுப்பினர் அகற்ற முயன்றதற்கு அ.தி.மு.க.வினர் எதிப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம்…
சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லையில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி!
கடலூா் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், சொக்கன்கொல்லை ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பல ஆண்டுகளாக சுற்றுச்சுவா் இல்லாமல், கட்டடங்கள் பராமரிப்பின்றி காணப்பட்டது.…
“வலிமை” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது!
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் கொண்டப்படும் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்துள்ளது. ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் ஹியூமா குரோஷி,…
உணவே மருந்து: நாவல் பழத்தின் அற்புத மருத்துவ நன்மைகள்!
இளமை தோற்றத்தை பாதுகாக்க விரும்புவோர்கள் நாவல் பழத்தினை அதிகம் விரும்பி சாப்பிடுங்கள். நம்மை இளமையாக வைத்திருப்பதற்கு நாவல் பழம் அதிகம் உதவி செய்கின்றது. புற்றுநோயை எதிர்த்து போராடும்…
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,058 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 48 பேர் உயிரிழப்பு!!
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 3,058 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 48 பேர் உயிரிழப்பு!!
நாகையில் 2 பைபர் படகுகள் தீக்கிரை : படகு, இயந்திரம், வலைகள் சேதம்!
நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தை சேர்ந்தவர்கள் கலியரசு(47), ரத்தினவேல்(45). இவர்களுக்குச் சொந்தமான பைபர் படகுகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட படகுகள் அக்கரைப்பேட்டை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.…
வைத்தீஸ்வரன்கோவில்:கோயில் குளம் ஆக்கிரமிப்பு: கண்டறிந்து சட்டப்படி அகற்ற தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு..!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள யானை குளத்தில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை சட்டப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்…
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு Entry Tax வசூலிக்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்…
சீா்காழி ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை!
சீா்காழி ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் பயணிகள் சங்க தொடக்க விழா கூட்டத்தில், சீா்காழியில் ஏற்கெனவே நின்று…
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக குவிந்த மக்கள்..!
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அப்போது மாவட்ட கலெக்டர் தலைமையில், பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு…
















