மயிலாடுதுறை மாவட்ட பொறையாரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- சுகாதாரத்துறை இணைந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையார் பெரிய பள்ளிவாசல் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுகாதாரத்துறை இணைந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் தமுமுக…
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் – தேர்வுத்துறை அறிவிப்பு!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் – தேர்வுத்துறை அறிவிப்பு! எந்த இணையதளத்தில் வெளிவரும்..? விவரம் உள்ளே..!
19-ஆம் தேதி காலை 11 மணிக்கு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்-தேர்வுத்துறை அறிவிப்பு!
வரும் 19ந் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in இணையதளங்களில் பிளஸ் 2…
செம்பனார்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழப்பு-போலீசார் விசாரணை..!
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் எரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம்…
‘ட்ரோன்களை’ பயன்படுத்துவதற்கான, புதிய சட்ட விதிகளின் வரைவை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது!
‘ட்ரோன்களை’ பயன்படுத்துவதற்கான, புதிய சட்ட விதிகளின் வரைவை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்த சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.…
திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பந்தக்கால் நடும் விழா, தருமபுர ஆதீன மடாதிபதி பங்கேற்பு!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. பக்த மார்க்கண்டேயனுக்காக எமனை இறைவன் சம்காரம் செய்த இந்த ஆலயத்தில் வழிபாடு…
கடலூர் கள்ளக்காதலை கண்டித்த கணவர் அடித்துக்கொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!
கடலூர் அருகே இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்த கணவரை அடித்துக்கொன்று விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள…
மேகதாது விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டம்
சென்னை: இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தின் சார்பில் அனைத்து கட்சி குழு…
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாள்: குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்து கதறி அழுத தாய்..!
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் 17ஆம் ஆண்டு நினைவு நாளில் தனது குழந்தையின் படத்தைப் பார்த்து தாய் ஒருவர் கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.…
நாகையில் கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கக்கோரி நாகையில், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில்…
















