நெய்வேலியில் குடிநீர் வழங்கக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பொதுமக்கள் போராட்டம்
நெய்வேலி இந்திரா நகர் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றின்…
மயிலாடுதுறை: 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் முதிர்வு தொகை பெற ஆவணங்களை சமர்பிக்கலாம் – கலெக்டர் தகவல்
முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் முதிர்வு தொகை பெற ஆவணங்களை சமர்பிக்கலாம் என்று கலெக்டர்…
கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு..!
கடலூா் மாவட்டம், புவனகிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஆ.அருண்மொழிதேவன் போட்டியிட்டு வெற்றி…
மணல்மேடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல்!
மணல்மேடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மணல்மேடு பட்டவர்த்தி பாலம் அருகில் உள்ள…
கடலூர்: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையால் சேதம்-கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு!
கடலூா் மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் சுமாா் 40 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சீா்காழி வட்டத்தில் வைத்தீஸ்வரன்கோவில் அரசு தொடக்கப்பள்ளி, திருவெண்காடு எஸ்.எஸ்.டி. அரசுப்பள்ளி, திருமுல்லைவாசல்…
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2021-22 ம் ஆண்டு பி.எச்.டி மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்க்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2021-22 ம் ஆண்டு பி.எச்.டி மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்க்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு. நாடு முழுவதும் 42…
உணவே மருந்து:முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்!
முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்! முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில்…
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,986 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 46 பேர் உயிரிழப்பு!
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,986 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 46 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு! தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!!
















