Read Time:49 Second
தமிழகத்தில் திமுக தேமுதிக கூட்டணி இணைந்ததை ஒட்டி கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் கே ஆர் விஜய உமாநாத் தலைமையில் சிதம்பரத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் பாலு துணை செயலாளர் பானுசந்தர் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்தான கிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் தேவா இளைஞர் அணி செயலாளர் ராஜதுரை நகர செயலாளர் கே பி ஆர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் சார்பில் பலர் பங்கேற்றனர்.