0 0
Read Time:1 Minute, 13 Second

தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் “அருள்பாண்டியன்” அவர்கள் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் ,சிந்தனை சிற்பி “சிங்காரவேலன்” அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பரங்கிப்பேட்டை சின்னூர் தெற்கு தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு “தாவெக” மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட இணை செயலாளர், புலவேந்திரன் , ஒன்றிய செயலாளர் ஆகாஷ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் & ஊர் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இவர்கள் முன்னிலையில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் “அருள்பாண்டியன்” & இணை அமைப்பாளர்கள் தலைமையில் மாற்றுக் கட்சியினர் த.வெ.க வில் இணைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %