0 0
Read Time:58 Second

கடலுார்: கடலுார் மாவட்ட ஆயுதப்படை கபடி அணி, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாவட்ட அளவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு எஸ்.பி., பாராட்டு தெரிவித்தார்.முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டியில், அரசு ஊழியர்கள் பிரிவில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கடலுார் மாவட்ட ஆயுதப்படைஅணி கடந்த 2023, 2024, 2025 ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார், கபடி போட்டியில் தொடர்ந்துசாம்பியன் பட்டத்தை வென்ற ஆயுதப்படை கபடி அணியை பாராட்டினார். ஆயுதப்படை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %