0 0
Read Time:1 Minute, 46 Second

சிதம்பரத்தில் வாக்கு திருட்டு கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் முன்னாள் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தொடங்கி வைத்தார் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் மாநில செயலாளர் சித்தார்த்தன் நகர தலைவர் தில்லை ஆர் மக்கீன் பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் விருத்தாச்சலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் வரவேற்றார் இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து கருத்தரங்கு சிறப்புரை ஆற்றினார்.

ஆர் எஸ் எஸ் பாஜக கட்சியினர் இந்த நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையை இருக்கிறதா இந்துக்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் இயங்கப்படுகிறது என்று பல்வேறு கோணத்தில் மத்திய அரசே கண்டித்து சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத் குமார் நகர துணை தலைவர் சின்ராஜ் நகர செயல் தலைவர் குமார் பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %