சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை!. அடுத்தடுத்த நான்கும் இறந்தது!!
கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த…