கடலூரில் கொரோனாவை கட்டுப்படுத்த காலிப்பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நடத்திய நேர்காணலில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் தொற்று பரவும் அபாயம்
கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை…