0 0
Read Time:2 Minute, 0 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி ஒருங்கிணைந்த ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் குமராட்சியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தராஜ், நகர செயலாளர்கள் கணபதி, மாரிமுத்து, சுந்தர மூர்த்தி, சங்கர், உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் கடலூர்
கிழக்கு மாவட்ட செயலாளர் கே. ஏ.பாண்டியன் பங்கேற்று நடை பெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற
எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இதில் அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள்
அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட விவசாய பிரிவு குணசேகரன், மாவட்ட அவைத்தலைவர் தலைவர் குமார், மாவட்ட பொருளா தோப்பு சுந்தர், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எள்ளரிபிரபு, மாவட்ட இணை செயலாளர் ரங்கம் மாள், மாவட்ட இலக்கியக்கிய பிரிவு செயலாளர் இளஞ்செழியன், சவுந்தரராஜன் உள் பட பலர் கலந்துகொண்ட னர். முடிவில் அம்மா பேரவை செயலாளர்கள் செங்குட்டுவன், அருள்செல்வன் ஆகியோர் நன்றி கூறினர்

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *