சீர்காழி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலிறுத்தல்!
சீர்காழி: கொரோனா தொற்று காரணமாக கடந்த மாத மின் கணக்கீட்டையே பயன்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் மாநில செயலாளர்…
சட்டமன்ற தேர்தல் : வேட்பாளர் வாக்கு வித்தியாசம், வெற்றி, தோல்வி என முழு பட்டியல் இங்கே!
சட்டமன்ற தேர்தல் : வேட்பாளர் வாக்கு வித்தியாசம், வெற்றி, தோல்வி என முழு பட்டியல் இங்கே!
சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகில், நகரத் தலைவர்…
நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்!
நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்!
புவனகிரி:எம்ஜிஆர், அண்ணா, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
புவனகிரி சார்பில் போட்டியிட்ட கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இதையடுத்து நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் எம்ஜிஆர் அண்ணா அம்பேத்கர் சிலைக்கு…
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு , முன்னாள்…
சபாஷ்..வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி!
தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி -அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு
இன்று முதல் 19-ம் தேதி வரை 50% ஊழியர்களுடன் வங்கி செயல்படும். மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு முழு விடுமுறை!!
இன்று முதல் 19-ம் தேதி வரை 50% ஊழியர்களுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்பட முடிவு! மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு முழு விடுமுறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!.