மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை கரோனா வாா்டில் 210 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா்.…
கடலூர்: ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் திறந்தவெளியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்து…
காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
காற்றோட்ட வசதி கொரோனா பரவலை தடுக்கும் கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு புதிய நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசுக்கான முதன்மை…
மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!
மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.…
மயிலாடுதுறை: மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை கலெக்டர் லலிதா ஆய்வு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டம் நீடூா் அருகே அருவாப்பாடி ஊராட்சி…
சிதம்பரம்: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா நிவாரணம்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர். மக்கீன் தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி…
பண்ருட்டி: அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆய்வு!
பண்ருட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று பேரிடர் காலத்தில் உணவு தயாரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தியதோடு…
“மிக மோசமாக கொரோனாவை கையாண்டவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்” -‘The Conversation’ News.
“மிக மோசமாக கொரோனாவை கையாண்டவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்” -‘The Conversation’ News. கொரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு…
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி வரையிலான கரோனா பாதிப்பு நிலவரத்தை…
தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது!
தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று…