கடலூர்: கிழக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தமது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்!

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தமது சொந்த செலவில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்…

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிதி!

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிவாரணத்துக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சங்க துணைத் தலைவா் விஜயகுமாா், செயலாளா் ரவிச்சந்திரன்…

பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு!

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இதில் பரங்கிப்பேட்டை வடக்கு…

சிதம்பரத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை வழங்கினார்கள்.

தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது! ரோட்டரி மண்டலம் 5-ன் சார்பாக தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சோப், பவுடர்,…

மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

மயிலாடுதுறை அருகே கோழி கடையில் வேலை பார்த்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த குற்றவாளியை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கைது…

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் பரிசு!

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. கொள்ளிடம் கடைவீதியில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம்,…

சுங்கச் சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் கட்டணம் செலுத்த தேவை இல்லை: புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே செல்லலாம் என இந்திய தேசிய…

மயிலாடுதுறை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உணவு வழங்கப்பட்டது!

மயிலாடுதுறை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உணவு வழங்கப்பட்டது! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கிளை சார்பாக (இரண்டாம் கட்டமாக)…

சிதம்பரம்: அண்ணாமலைநகர் மின் மயானத்தை சீரமைக்க தமாகா சார்பில் கோரிக்கை!

சிதம்பரம்: அண்ணாமலைநகர் மின் மயானத்தை சீரமைக்க தமாகா சார்பில் கோரிக்கை! சிதம்பரம், மே 26: சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைக்கப்பட்ட மின்மயானம் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு…

கொரோனா காலத்தில் உதவும் கடலூர் மாவட்ட காவல் துறையினா்!

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கான உதவிகளை கடலூா் மாவட்டக் காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள முதியவா்களுக்கு உதவி செய்திடும் வகையில், மாவட்டக் காவல்…