கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் இனிப்பு, செருப்பு கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
கடலூர் நகராட்சிக்கு சொந்தமான 121 கடைகளுக்கு, வாடகை செலுத்தாமல் வியாபாரிகள் இருந்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு 3 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 195 ரூபாய்…
மயிலாடுதுறை:சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும்: தரங்கம்பாடி மீனவர் பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம்
மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
திட்டக்குடி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள் முளைக்க ஆரம்பித்து விட்டதால் விவசாயிகள் கவலை!
திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சிறுமுளை, பெருமுளை, புதுக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவை சேர்ந்த விஜய் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம்…
உயிரிழந்த நோயாளியின் கொரோனா சிகிச்சைக்கு வரிச்சலுகை பெறலாம்” -மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனாவால் உயிரிழந்தவரின் சிகிச்சைக்கு செலுத்திய பணத்திற்கு வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா சிகிச்சை பெற பலர் தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய…
உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன?
உணவே மருந்து: கீழாநெல்லி மூலிகையின் அற்புத பயன்கள் என்ன? மூலிகை செடிகளில் ஒன்று பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட…
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 5,755 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 8,132 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 150 பேர் உயிரிழப்பு!!
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 5,755 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 8,132 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 150 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை 2021 ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!
தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி.
நாகை அருகே மதுபானங்களை கடத்தி வந்தவரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த கர்ப்பிணி பெண் ஆய்வாளர்;
காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்களைக் கடத்திவந்த நபரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து அசத்தியிருக்கிறார் மதுவிலக்குப் பிரிவு பெண் ஆய்வாளர். இடுப்பில் வைத்திருந்த கத்தியைக் காட்டித் தப்பிக்க…
















