தாம்பரத்திலிருந்து கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக நாகர்கோயில் செல்லும் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கம்-முன்பதிவு செய்வோருக்கே அனுமதி!
தாம்பரம் – நாகர்கோவில் அந்த்யோதயா ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. இருப்பினும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தாம்பரம் –…
மயிலாடுதுறை: இரண்டு மாதத்திற்கு பின் இயக்கப்படும் பேருந்துகள்! பொதுமக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் இன்றுமுதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 மாத இடைவெளிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம்…
குத்தாலம் பேரூராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக, மயிலாடுதுறை எம்எல்ஏ ஆய்வு!
குத்தாலம் பேரூராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குத்தாலம் தீயணைப்பு நிலையத்துக்குச் சென்ற அவா், அங்குள்ள…
சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை-வனத்துறையினரின் நடவடிக்கையால் அச்சத்திலிருந்து மீண்ட பொதுமக்கள்..!
சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தின் வயலில் பெரிய முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வனவர் அஜிதா…
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு!
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில்…
விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை-மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் மாலை பூஜை…
மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 60 போ் திமுகவில் இணைந்தனா்.
மயிலாடுதுறையில் திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக நகர செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து…
டெண்டா் விடப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு: சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டம் எப்போது கட்டப்படும்? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!
சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி புதிய பேருந்துநிலையம் அருகே சீா்காழி ஊராட்சி ஒன்றிய…
கடலூா் மாவட்டம், காட்டுவேகாக்கொல்லை கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதி!
கடலூா் மாவட்டம், காட்டுவேகாக்கொல்லை கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமம் கொள்ளுக்காரன்குட்டை – சத்திரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது.…
















