தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது!.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது!. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க…

திருவாரூர்: மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர்: மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! திருவாரூர்: மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று 11/07/21 மத்திய…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து உரை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினர் ம.சின்தனைசெல்வன் கலந்துகொண்டு…

புதுச்சேரி மாநிலத்தில் ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு-முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் ஜூலை 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அதுபோல…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடக்கம் கிராமத்தை முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க மரக்கன்றுகள் நடும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடக்கம் கிராமத்தை முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க தனியார் வங்கி தத்தெடுப்பு. மரக்கன்றுகள் நடும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார். புவிவெப்பமயமாதலைத்…

மணல்மேடு அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மணல்மேட்டை அடுத்த முட்டம் பாலம் அருகில் மணல்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 110…

கடலூா் மாவட்டத்தில் 32 உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவு!

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 32 உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன்படி, கடலூா் முதுநகா்…

கடலூர் துறைமுகம் அருகே விதிகளை மீறி மீன்படித்த விசைப்படகு வலைகள் பறிமுதல் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

கடலூர் துறைமுகத்தில் இருந்து எஸ்.டி.பி., ஐ.பி. உள்ளிட்ட வகை விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன் பிடிக்கக் கூடாது, 240 கீழ்…

சிதம்பரத்தில் துணிகரம்சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.5½ லட்சம் நகை கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிதம்பரம் முருகபிரியா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). இவர் அசாம் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி…

உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தல்: பாஜக- சமாஜ்வாதி இடையே கலவரம்.. போலீஸார் துப்பாக்கிச் சூடு!

உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தல்: பாஜக- சமாஜ்வாதி இடையே கலவரம்.. போலீஸார் துப்பாக்கிச் சூடு! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மோசடி செய்து வென்றதாக புகார் எழுந்ததை…