12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியீடு!மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.மாணவர்களின் கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.…

சீா்காழி அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மீனவா்கள் ஆதார், ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடியம்பாளையம் முதல் தரங்கம்பாடி வரை பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில்…

கடலூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயி உள்பட 3 பேரிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்த நபர் கைது!

திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). விவசாயி. இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில்,…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவிப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 19) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மயிலாடுதுறை வட்டத்தில், குறிச்சி ஊராட்சியில் புலவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,…

மயிலாடுதுறையில் மனித உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்க அஞ்சலி!

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில், வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களின் உரிமைக்காக அர்ப்பணித்த மனித உரிமைப் போராளி மறைந்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு வீரவணக்க அஞ்சலி நடைபெற்றது.…

கடலூர்: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க கடலூர் மாவட்ட விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்…

கடலூர்: பெட்ரோ கெமிக்கல் ரசாயன ஆலையை வாங்கிய டிசிஜி குழுமம்..!

கடலூரில் கைவிடப்பட்ட பெட்ரோ கெமிக்கல் ரசாயன ஆலை திட்டத்தை டிசிஜி நிறுவனம் மிகப்பெரிய அளவில் புத்தாக்கம் செய்து செயல்படுத்த உள்ளது. கடலூரில் நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்…

மயிலாடுதுறை: பழையாறு முதல் பூம்புகார் வரை சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு மீனவர்கள் 2வது நாளாகப் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு முதல் பூம்புகார் வரை சுருக்குமடி வலைக்கு அனுமதி கேட்டு 13 கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில்…

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டையில் பைக்கில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான லியோ டெனிஸ், டேவிட், பிரவீன், ஆகியோரிடம் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து, கத்திகள்…

உணவே மருந்து: திப்பிலி – மருத்துவ பயன்களும் மருத்துவ குணங்களும்!

திப்பிலி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், குடல் வாயுவைப் போக்கும் சத்து மருந்தாகும். மூக்குப்பொடி தயாரிக்கவும் பயன்படுகின்றது. திப்பிலி வாத…