தரங்கம்பாடியில் கடலோர அமலாக்க பிரிவு, மீனவளத்துறை மற்றும் கடலோரகாவல் துறையினர் ஆய்வு..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த மூன்று நாட்களாக சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் அதனை மறுக்கும் பட்சத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983…
செம்பனார்கோவில் அருகே விவசாயிகளுக்கு 100 % மானியத்தில் வேளாண் இடுபொருட்கள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட திருவிளையாட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செம்பனார்கோவில் வட்டார…
டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சும் குறுவை நெல் சாகுபடி!
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.5 லட்சம் ஏக்கரில்…
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பற்றி விசாரிக்க இபிஎஸ்- சசிகலா ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வருகை
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பற்றி விசாரிக்க இபிஎஸ்- சசிகலா ஒரே நேரத்தில் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனை…
புவனகிரி அருகே தீ விபத்தால் பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு புவனகிரி எம்எல்ஏ நிவாரண உதவி!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பின்னலூர் ஊராட்சியில் அண்மையில் தீ விபத்தால் செல்வராஜ் மற்றும் ராமச்சந்திரன் குடும்பத்தினர் பாதிப்படைந்தனர். இதுப்பற்றிய…
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்று உள்ள அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு கொரோனா உறுதி!
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள டோக்கியோ சென்று உள்ள அமெரிக்க ஜிம்னாஸ்டிக் பெண்கள் குழுவில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாற்று வீராங்கனைகள்…
கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 32,278 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 32,278 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-21-ஆம் கல்வியாண்டில்…
மயிலாடுதுறை: சுருக்குமடி வலை விவகாரம்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமரசப் பேச்சுவாா்த்தை!
சுருக்குமடி வலை விவகாரம் தொடா்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருதரப்பு சமரசப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில்…
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்..!
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் தலைமை அலுவலக பொருப்பாளர் சிலம்பரசன்…
சிதம்பரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம்!
சிதம்பரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட சிதம்பரம் வா்த்தகா் சங்கத்தினா் முடிவு செய்தனா். இதுகுறித்து அந்தச்…
















