உணவே மருந்து:அடி..ஆத்தி..! இது தெரியாம போச்சே! தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!! தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில்…

RSS தலைவர் மோகன் பகவத் வருகைக்காக பலவித சிறப்பு ஏற்பாடுகள் செய்த மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்தை, அரசுப் பணியிலிருந்து விடுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!.

RSS தலைவர் மோகன் பகவத் வருகைக்காக பலவித சிறப்பு ஏற்பாடுகள் செய்த மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்தை, அரசுப் பணியிலிருந்து விடுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!.

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,423 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,423 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 27 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா.

மயிலாடுதுறை ஜோதி பவுண்டேசன் சார்பில், கடந்த நான்கு ஆண்டுகளாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், சாலை ஓரங்களில்…

மயிலாடுதுறை: விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 100 குடும்பங்களுக்கு கோரோன நிவாரணம் வழங்கும் விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாணிக்கப்பங்கு ஊராட்சியில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கோரோன…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விவசாயத்தை பாதிக்கும தனியார் தார் கலவை ஆலை: கிராம மக்கள் போராட்டம்.!

தரங்கம்பாடி அருகே மருதம்பள்ளம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியொன்றின் அருகே இயங்கும் தனியார் தார் கலவை ஆலையால், அப்பகுதி கிராமமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க…

என்எல்சி காலிப் பணியிடங்களில் கடலூர் மாவட்டத்தினருக்கு முன்னுரிமை: இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தினர் கோரிக்கை!

என்எல்சி நிறுவன காலிப் பணி யிடங்களை என்எல்சி ஊழியர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என என்எல்சி இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங் கத்தினர்…

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு.!

கடலூர் துறைமுகத்தில் வலைகள், படகுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், படகில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம்…

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்குப்பதிவு..!

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் ஆகிய மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி…

மயிலாடுதுறை: கல்லறையிலா, மாயூரம் வேதநாயகம் பிள்ளை சிலை? மணிமண்டபம் எப்போது?

தமிழறிஞா் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சிலை மயிலாடுதுறையில் ஒரு கல்லறை தோட்டத்தில் நிறுவப்பட்டிருப்பது தமிழாா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு…