ஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பிவி சிந்து வெற்றி.!-காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு  பிவி சிந்து முன்னேற்றம்!

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பி.வி.சிந்து-நான் யி செங்…

சிதம்பரம்: ஜனாதிபதி, கவர்னரை உருவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தை விமர்சிப்பதா? என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு கண்டனம்..!

ஜனாதிபதி, கவர்னரை உருவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தை விமர்சிப்பதா? என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

சிதம்பரத்தில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

சிதம்பரம் நகர பகுதியில் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி என நான்கு முக்கிய வீதிகள் உள்ளன. இங்குள்ள சாலை மற்றும் நடைபாதையை பலர்…

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை தனியார் மயமாக்குவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை…

தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்!

தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்! தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம்!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,312 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,312 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 29 பேர் உயிரிழப்பு!

மயிலாடுதுறை: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவாரண உதவி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே நரசிங்கநத்தம் ஊராட்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினார். நர்சிங்கநத்தம் ஊராட்சிக்கு தெருவை சேர்ந்தவர்…

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தரும் விதத்தில், பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை!

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து காணப்பட்டது. இன்னிலையில் பாதிப்படைந்த கட்டிடத்தில் இருந்து பெரம்பூர் கடைவீதியில் உள்ள…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பள்ளி மாணவி பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை..!

கடலூர்: பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.…