பளு தூக்குதலில், சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து சோதனை இல்லை.. மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார் என தகவல்

பளு தூக்குதலில், தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார் என்றும்…

ஸ்ரீமுஷ்ணத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்.!

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஆண்டுதோறும், தாலுகா அலுவலகம் அருகில் ஒரு இடத்தில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.…

கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டுசிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ,…

சேத்தியாத்தோப்பு அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த பல்கலைக்கழக மாணவருக்கு 10 ஆண்டு சிறை!

சிதம்பரம் அருகே உள்ள வாக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் அருண்குமாா் (24). பல்கலைக்கழக மாணவரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 22 வயது கல்லூரி மாணவியுடன்…

சீர்காழி நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளைப் பிடித்ததால் தகராறு, காவல்நிலைய வாசலில் நகராட்சி ஊழியருக்கு கத்தி குத்து!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, ஈசானிய தெரு, இரணியன் நகர், பங்களாகுளத்து மேட்டு தெரு, திட்டை ரோடு, கீழ தென்பாதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி.!

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 8வது நாளான இன்று மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,145 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 2,145 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 28 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு குறித்த அதிகாரிகளுடன் நாளை (30 ம் தேதி)ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நிபந்தனைகளுடன்…

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பணித்தள பொறுப்பாளர்கள் வேலைநீக்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கட்டட சுவா்களில் கல்லூரி மாணவா்கள் வரைந்துள்ள ‘முரால்’ முறை ஓவியங்களால் மருத்துவமனை வளாகம் அழகுற காட்சியளிக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கட்டட சுவா்களில் கல்லூரி மாணவா்கள் வரைந்துள்ள ‘முரால்’ முறை ஓவியங்களால் மருத்துவமனை வளாகம் அழகுற காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் மணிகண்டன்,…