ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூரில், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி…

திட்டக்குடி அரசு பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு

தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திட்டக்குடி அரசு பள்ளி முன்னாள் மாணவருமான வ.கவுதமன் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த…

மயிலாடுதுறை அருகே குருணை மருந்து கலந்த அரிசியை தின்ற 15 ஆடுகள் உயிரிழந்தன.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அரிவேளூர் கிராமம் மாரியம்மன்கோவில் பின்புறம் உள்ள திடலில் மேய்ந்துகொண்டிருந்த 5 ஆடுகள் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தன. இந்தநிலையில்…

IPL 2021:சென்னையை எதிர்கொள்ள தயாரானது கொல்கத்தா!. நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா அணி.

டெல்லி அணிக்கு எதிரான குவாலிபயர் 2வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலால்…

உணவே மருந்து:கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு இழந்த உங்க உடல் வலிமையை மீண்டும் பெற என்ன செய்யணும் தெரியுமா?

கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிப்பதால், கொரோனா பாதிப்பிலிருந்து…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,453 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,453 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 19 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், ஊாக்குவிப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட…

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்திய முழுவதும் உள்ள…

தமிழகத்தில் அக்.16-ம் தேதி அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வரும் 16ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு வெளியிட்டுள்ளார். வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை…

மதுரையில் இருந்து திருப்பதிக்கு நேரடி விமான சேவை-இண்டிகோ நிறுவனம்.

மதுரையில் இருந்து திருப்பதிக்கு நவம்பர் 19ஆம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர்,…