தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும்1,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,442 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 16 பேர் உயிரிழப்பு!!
தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும்1,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,442 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 16 பேர் உயிரிழப்பு!!
ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்களர்களுக்கு உதவியா?–பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை!.
போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்திய சிங்களப் படையினருடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், அந்த நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
சீர்காழி: நவீன கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி சகோதரர்கள்…
சீர்காழி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு நவீன நெல் விதைப்பு கருவி மூலம் பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் சம்பா சாகுபடி பணியை துவங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
ஆப்கானிஸ்தானில் மசூதி மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் – 16 பேர் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்து மசூதி ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையின்போது…
கடலூர் அருகே சாமிக்கு பூஜை போட சென்ற கடை ஓனர்… சரக்கிற்கு சைடிஸ் இல்லை என பொருட்களை திருடிய ஆசாமிகள்…
கடலூரில் சரக்குக்கு ஷைடிஸ்காக, மளிகைக் கடையில் புகுந்து மிட்டாய், தின்பண்டங்களை திருடிச் சென்ற 4 பேர் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினர். குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த தயாளன்…
கும்பகோணம் வழியாக திருப்பதிக்கு கூடுதல் ரயில் – வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது
உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…
மயிலாடுதுறை அருகே நீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரை காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை..
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்..
பரங்கிப்பேட்டை ஒன்றியம், பிச்சாவரம் ஊராட்சி, இளந்திரமேடு கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் கடந்த 10-ஆம் தேதி மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்,…
மயிலாடுதுறை அருகே சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு.. சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கொன்றதாக இளைஞர் கைது..!
மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரில் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக…
குமராட்சியில் அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குமராட்சியில் இன்று முன்னாள் ஜனாதிபதி APJ.அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குமராட்சி கடைவீதியில் உள்ள திருவுருவச்சிலைக்கு குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி…
















