சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சாய்ந்து விழுந்த கழிவறை சீரமைக்க சமூக ஆர்வலர் கோரிக்கை!
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சாய்ந்து விழுந்த கழிவறை தடுப்புக்களை சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதற்காக…