சென்னை: இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம் 147வது வார்டில், இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் வாக்குப்பதிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…